Artwork

コンテンツは Sriharilakshmidharan によって提供されます。エピソード、グラフィック、ポッドキャストの説明を含むすべてのポッドキャスト コンテンツは、Sriharilakshmidharan またはそのポッドキャスト プラットフォーム パートナーによって直接アップロードされ、提供されます。誰かがあなたの著作物をあなたの許可なく使用していると思われる場合は、ここで概説されているプロセスに従うことができますhttps://ja.player.fm/legal
Player FM -ポッドキャストアプリ
Player FMアプリでオフラインにしPlayer FMう!

Spreading The Positivity Series Season 02 Episode 024 - வணக்கம் மக்களே !!! 50000 listens காந்தலூர் நன்றியுணர்வு #gratitude #நன்றி #gratitude #love #grateful #selflove #motivation #happiness #meditation #inspiration #mindfulness #life #selfcare #positivevi

10:02
 
シェア
 
Manage episode 384044771 series 3529139
コンテンツは Sriharilakshmidharan によって提供されます。エピソード、グラフィック、ポッドキャストの説明を含むすべてのポッドキャスト コンテンツは、Sriharilakshmidharan またはそのポッドキャスト プラットフォーム パートナーによって直接アップロードされ、提供されます。誰かがあなたの著作物をあなたの許可なく使用していると思われる場合は、ここで概説されているプロセスに従うことができますhttps://ja.player.fm/legal

நன்றியுணர்வு என்பது ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சி.... இது நமது சொந்த இதயங்களைத் தாண்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இதயங்களைத் தொடும் திறனைக் கொண்டுள்ளது.

நன்றியுணர்வு

நன்றியுணர்வுடன் இருப்பது நம்மை பல ஆசீர்வாதங்கள் வந்தடைவதற்கு ஆதாரமாய் இருக்கிறது என்பது ஈர்ப்பு விதி. இன்றிலிருந்து நாம் எதற்கெல்லாம் நன்றியாய் இருக்கலாம், இருக்க வேண்டுமென்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் காண்போம்...

நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள்.

நாம் வாழும் வாழ்விற்கு ஆதாரமாக, பக்கபலமாக, உதவிக்கரமாக பலர் இருக்கின்றார்கள்.

மற்றவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் இன்றி நம்மால் வாழவே முடியாது.

அவ்வாறு நமக்கு உதவிக்கரமாக இருக்கும் அனைவருக்கும் நமது நன்றி உணர்வை வாழ்நாள் முழுவதும் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வள்ளுவப் பெருந்தகையும் நன்றி மறப்பது நன்றன்று என்றார்.

நன்றியுணர்வோடு செயல்படும் போது நமது மனம் பக்குவப்பட்ட நிலையில் பணிவோடும் தெளிவோடும் இருக்கின்றது.

நமக்குக் கிடைத்திருக்கும் சௌகரியங்களுக்கு நன்றியுடன் இருப்போம்....

Nothing can dim the light which shines from within.

Maya Angelou

#writing #gratitude

Kanthaloor is a picturesque village located in the Idukki district of Kerala, a southwestern state in India. Nestled amidst the majestic Western Ghats, Kanthaloor is renowned for its enchanting beauty and serene ambiance. Situated at an elevation of around 5,500 feet above sea level, the village offers breathtaking views of verdant valleys, mist-covered mountains, and lush tea plantations.

Kanthaloor is often referred to as the "Land of Fruits and Vegetables" due to its abundant cultivation of a wide variety of crops. The region's cool climate and fertile soil make it an ideal destination for growing various fruits like apples, oranges, plums, strawberries, and vegetables such as carrot, cauliflower, and beans. The vast orchards and vibrant farms create a mesmerizing landscape, attracting nature enthusiasts, photographers, and tourists alike.

Besides its natural beauty and agricultural significance, Kanthaloor is also known for its vibrant culture and warm hospitality. The village is home to a small community of indigenous people called the Muthuvan tribes, who have preserved their traditional lifestyle and customs. Visitors can witness their unique cultural practices and indulge in traditional cuisine, which adds to the authentic experience of the place.

For nature lovers, Kanthaloor offers ample opportunities for trekking, nature walks, and bird watching. The surrounding hills are dotted with numerous trekking trails, leading to hidden waterfalls, meadows, and viewpoints that provide awe-inspiring panoramas. The region is also a paradise for birdwatchers, with a wide variety of avian species inhabiting the lush forests.

Visiting Kanthaloor is like stepping into a tranquil paradise where one can escape the hustle and bustle of city life. The village's natural beauty, agricultural abundance, and cultural richness make it a must-visit destination for those seeking a serene and immersive experience in the lap of nature in Kerala.

An unexplored paradise with lots of awesome visuals. Kanthalloor & Marayur . #MARAYOOR #KANTHALLOOR #KeralaTourism #ShowcaseMunnar #ActivitiesinMunnar #VisitMunnar #RealMunnar #SMARTMunnarhotels #honeymoondestination #Hillstationholiday #silvertipsmunnar

#kanthalloortentcamp #kanthalloor #kanthalloorsightseeing #kanthalloorresidency #keralatourism #idukki #keralagodsowncountry #tourisminkerala #besttourpackagesinkerala

காந்தலூர்

காந்தலூர் (കാന്തല്ലൂർ; Kanthalloor) இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு வருவாய் ஊர் ஆகும். இது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் வாழும் பகுதியாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

இந்த ஊரின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். இங்கு குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளப்பூடு ஆகியனவும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், ப்லம், பேறிக்காய், கொய்யா, தாட்டுபுட்டான் ஆகியவையும் ஆகும்.

0 சதவீத மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது, மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களாவர். இப்பகுதியில் வாழும் மக்கள் தமிழ் மொழியை அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். இப்பகுதி மக்கள் கேரள மாநிலத்தின் அனைத்து அரசு துறைகளிலும் விண்ணப்பங்கள் தமிழில் கொடுக்கலாம், அதற்கான பதிலும் தமிழிலேயே இருக்க வேண்டும் என மலையாள மொழி சட்டம் 2015 கூறுகிறது

#kanthalloor #munnar #keralatourism #kerala #keralagram #kanthalloortrekking #kanthalloorgram #idukki #junglebookresort #weekendtrips #weekendouting #keraleeyar #techtraveleat #naturelovers #munnardiaries #munnarhills #mudhouse #traveldiaries #mountainview #honeymooncottage #mountainhiking #travelholic #mudhousemunnar #guestreview #munnarhoneymoon #nature #keraladiaries #kanthallortourism #woodhouse #munnarmudhouse

“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux

"The world is a book, and those who do not travel read only a page." - Tom Wilkinson

Travel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.

பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...

#யாழ்

பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!

#Travel

#travelquotes

#leisuretravel

#travelblogger

#traveling

#travelphotography

#travelgram

#travelquote

#wanderlust

#traveltheworld

#travelinspiration

#travelinstyle

#globelletravels

#quote

#quoteoftheday

#quotestoliveby

#blackout #minevaganti #radiosolo #broadcaster #broadcasting #design #radiokece #trendsetterdakwahmasakini #radiojamannow #ayodengarradio #radiosukoharjo #broadcast #radiolovers #radiokamu #radionyasolo #radiohitssolo #iloveradio #santrisahabatbumi #gesmaradio #february #kreatifgauldansantun #radiocool #radiomagazineng #radiokeren #radiovisual #follow #myhandnodey #solo #arewa #radiomagazine

#gratitude #love #grateful #selflove #motivation #happiness #meditation #inspiration #mindfulness #life #selfcare #positivevibes #peace #positivity #healing #blessed #mindset #believe #nature #thankful #spirituality #happy #mentalhealth #yoga #loveyourself #instagood c

Music by Daddy_s_Music from Pixabay

  continue reading

141 つのエピソード

Artwork
iconシェア
 
כל הפרקים

×
 
Loading …

プレーヤーFMへようこそ!

Player FMは今からすぐに楽しめるために高品質のポッドキャストをウェブでスキャンしています。 これは最高のポッドキャストアプリで、Android、iPhone、そしてWebで動作します。 全ての端末で購読を同期するためにサインアップしてください。

クイックリファレンスガイド